8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

by Staff / 24-01-2024 01:16:44pm
8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கெவின் ஸ்டில்ஸ் மற்றும் சித்தார்த் ட்ரேடர்ஸுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வளசரவாக்கம் மற்றும் ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via