சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

by Editor / 30-12-2022 11:37:31am
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது.12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via