பிரதமரின் தாயார் மறைவு- வைகோ எம்.பி., இரங்கல்

by Editor / 30-12-2022 11:31:23am
பிரதமரின் தாயார் மறைவு- வைகோ எம்.பி., இரங்கல்

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அன்புத் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார்.இந்த துக்கச் செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனவலிமையையும் உறுதியையும் இயற்கை உங்களுக்கு வழங்கட்டும்.

 

Tags :

Share via