நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

by Admin / 02-01-2023 10:52:00am
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

.இன்று பாகிஸ்தான் கராச்சியிலுள்ள சர்வதேச கிரிகெட் மைதானத்தில் ஐ.சி.சி.சார்பாக நடக்கும் பாகிஸ்தான்- நியூசிலாந்து கிரிகெட் போட்டி தொடங்குகிறது .டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி உள்ளது.இரண்டு தொடர் போட்டியின் முதல்  ஆட்ட முதல் பொழுது ஆட்டத்தில்  நியூசிலாந்து வெற்றி பெறும் என்று 38% வீதமும் பாகிஸ்தான் 27% என்றும் ட்ராவில் முடிவடையும் என்று 35% விதமான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via