விபத்தில் சிக்கிய அரசு பேருந்து

by Staff / 08-01-2023 04:51:55pm
விபத்தில் சிக்கிய அரசு பேருந்து

கிருஷ்ணகிரி அருகே கர்நாடக அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் கர்நாடக அரசு பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via