சட்டமன்ற காங்கிரஸ் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.

by Editor / 17-02-2024 11:55:28pm
சட்டமன்ற காங்கிரஸ் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக செ.ராஜேஷ்குமாரை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, ராஜேஷ்குமாருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர் தற்போது குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி MLAவாக உள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags : சட்டமன்ற காங்கிரஸ் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.

Share via