தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு

by Staff / 14-01-2023 03:05:00pm
தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்னும் தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்திருத்ததை நாம் தமிழர் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது எனவும், சட்ட வரைவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆராய்ந்து, சாத்தியப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

 

Tags :

Share via