புதுக்கோட்டை மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்.

by Editor / 16-01-2023 10:48:01pm
புதுக்கோட்டை மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்.

சீனாவில் உடல்நலக்குறைவால் இறந்த புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர்  ஷேக் அப்துல்லா உடல் சீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.கொரோனா தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்து உடலை கொண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. 16 நாட்களுக்கு பின் மாணவர் ஷேக் அப்துல்லா உடல் சீனாவிலேயே இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், காணொளி மூலம் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via