ஜே.பி. நட்டாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

by Staff / 17-01-2023 05:38:46pm
ஜே.பி. நட்டாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, பாஜக முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகிளா மோர்ச்சா தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், ஜே.பி. நட்டாவுக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo