நடிகர் வடிவேலுக்கு முக அழகிரி நேரில் ஆறுதல்

by Staff / 19-01-2023 01:48:19pm
நடிகர் வடிவேலுக்கு முக அழகிரி நேரில் ஆறுதல்

மதுரை விரகனூர் பகுதியில் வசித்து வரும் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) நேற்று இரவு உடல்நலக் குறைவாகவே காரணமாக உயிரிழந்தார்.அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு தனது ஆறுதலை கூறிவிட்டு சென்றார்.

 

Tags :

Share via