தூத்துக்குடி சுயேட்சைகள் திமுகவில் ஐக்கியம்

by Editor / 23-02-2022 10:34:20am
தூத்துக்குடி சுயேட்சைகள் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற கீதா முருகேசன், சுப்பு லட்சுமி ஆகியோர் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இதனைத்தொடர்ந்து 60 வார்டுகளை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் திமுகவின் பலம் 46 ஆக உயர்ந்தது.
 

 

Tags : Thoothukudi 2 Independents united in DMK

Share via