தங்க சுரங்க விபத்தில் 60பேர் பலி

by Editor / 23-02-2022 10:28:34am
தங்க சுரங்க விபத்தில் 60பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா ஃபாசோவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

Tags : More than 60 killed in gold mine blast in Burkina Faso

Share via