இசை விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

by Admin / 19-01-2023 09:57:33pm
இசை விழாவில்  முதலமைச்சர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற 43ஆவது வழுவூரார் நாட்டியம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
 

Tags :

Share via