குஜராத் புறப்பட்டார் ஓபிஎஸ்..என்ன காரணம்..?

by Editor / 22-01-2023 08:59:07am
குஜராத் புறப்பட்டார் ஓபிஎஸ்..என்ன காரணம்..?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போது குஜராத் புறப்பட்டார். அவர் குஜராத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கே செல்வதாகவும், அரசியல் காரணங்கள் அல்ல என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவு வேண்டி குஜராத் பாஜக பிரதிநிதிகளை சந்திக்க அவர் அங்கு செல்வதாகவே கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via