வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்-மணிரத்னம் மீது வழக்கு

by Editor / 22-01-2023 12:30:45pm
வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்-மணிரத்னம் மீது வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். சுயலாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அப்படம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via