74-வது குடியரசு தினக்கொண்டாட்டம் ஆளுனர் கொடி ஏற்றினார்

by Admin / 26-01-2023 09:40:32am
74-வது குடியரசு தினக்கொண்டாட்டம் ஆளுனர் கொடி ஏற்றினார்

சென்னை மெரினா காமராசர் சாலை உழைப்பாளர் சிலை அருகே 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடுஆளுனர்  ஆா். .என்.ரவி கொடி ஏற்றி  முப்படைகளின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்  .தமிழ்நாடு  முதலமைச்ச ர்  மு.க.ஸ்டாலின் அண்ணா   பதக்கம்,மத நல்லிணக்க பதக்கம்,வீரதீர செயல் புரிந்தோருக்கான சன்மானம்,விருது,பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்ததது.தமிழ்நாட்டு பாரம்பரிய நடங்களான பறையாட்டம் ,கரகாட்டம், ஒயிலாட்டம் ,அசாம் மக்களின் போடோ நடனம்,ராஜஸ்தான் கல்பேலியா நடனங்களும் நடந்தன.தமிழ்நாடு அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

74-வது குடியரசு தினக்கொண்டாட்டம் ஆளுனர் கொடி ஏற்றினார்
 

Tags :

Share via