தாயின் 100ஆவது பிறந்தநாள்.. பாதபூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி!
தனது தாயின் 100 ஆவது பிறந்தநாளன்று ஆசி பெற குஜராத் காந்திநகர் வந்த பிரதமர் மோடி. ஒரு தாய் தன் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மனம், ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வடிவமைக்கிறாள் என்று பதிவிட்டுள்ளார்.
Tags :