இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை 120 சவரனுக்கு குறைந்துள்ளது.

by Admin / 06-09-2023 10:19:34am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை 120 சவரனுக்கு குறைந்துள்ளது.

 

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை 120 சவரனுக்கு குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .ஒரு பவுன் ஆபரண தங்கம் 44 ஆயிரத்து 240 ரூபாய். ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் 6000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஒரு பவுன் 48 ஆயிரம் ரூபாய்க்கு செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி.50 காசு குறைந்து 78 ரூபாய் 50 காசு விற்பனை ஆகிறது  .ஒரு கிலோ வெள்ளி 78 500 ரூபாய்க்கு செய்யப்படுகிறது

 

Tags :

Share via