உலகின் தொன்மையான மொழி தமிழ் பிரதமர் மோடி

by Staff / 28-01-2023 03:52:53pm
உலகின் தொன்மையான மொழி தமிழ் பிரதமர் மோடி

உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி, ‘உலகின் மிக பழமையான மொழி எந்த நாட்டில் உள்ளதோ, அவர்கள் பெருமை கொள்ள வேண்டும் இல்லையா? அந்த வகையில் தமிழ்மொழிதான் உலகின் தொன்மையான மொழியாகும். அவ்வளவு பெரிய கெளரவம் நம் நாட்டிற்கு உள்ளது. கடந்த முறை உலக மாநாட்டில் பேசு,போது. நான் தமிழை கற்றுகொண்டு பேசினேன். இது எனக்கு பெருமையாகவுள்ளது’ என கூறியுள்ளார்.

 

Tags :

Share via