4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு தோன்றி இருக்கலாம்

by Staff / 29-01-2023 03:22:48pm
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு தோன்றி இருக்கலாம்

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து வெளியான விண்கற்களால் பூமியில் உயிரினங்கள் உண்டாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் விண்கற்களில் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதாகவும், அவை பூமியில் விழுந்து உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via