2வது கட்ட புதுமைப்பெண் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

by Editor / 08-02-2023 05:48:46am
2வது கட்ட புதுமைப்பெண் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1.04 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் 2வது கட்ட திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசுப்பள்ளியில் 6 -12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்து கல்லூரியில் இந்த திட்டதை தொடங்கி வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via