புதுச்சேரி பெங்களூர் விமான சேவை- 10 நாட்களுக்கு நிறுத்தம்.

by Editor / 08-02-2023 09:46:36am
புதுச்சேரி பெங்களூர் விமான சேவை- 10 நாட்களுக்கு நிறுத்தம்.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை தற்காலிகமாக 10 நாட்களுக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via