மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

by Staff / 11-02-2023 03:45:06pm
மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் கேட்டுள்ளார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை வரையிலான 6 வழிச்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo