அதிமுக பொதுக்கூட்டங்கள் - இபிஎஸ் அறிவிப்பு

by Staff / 26-02-2023 01:29:53pm
அதிமுக பொதுக்கூட்டங்கள் - இபிஎஸ் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவையொட்டி மார்ச் மாதத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மார்ச் 5, 6, 7 மற்றும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், அதிமுக தொண்டர்கள் பங்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via