திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.

by Staff / 02-03-2023 12:47:44pm
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.

திரிபுரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 தொகுதிகளில் தற்போது பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கூட்டணி 10 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 12 மணிக்குள் வெற்றியாளர் யார் என்பது தெரியவரும்.

 

Tags :

Share via