பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..

by Editor / 22-11-2022 08:22:37am
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..

கடந்த 184 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, 185-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via