ஐபோன்களில் இனி வாட்ஸ் அப் சேவை கிடையாது

by Editor / 04-09-2022 10:40:52am
ஐபோன்களில் இனி வாட்ஸ் அப் சேவை கிடையாது

 அக்டோபர் மாதம் முதல்ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை கிடையாது என வாட்ஸ்அப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.  ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo