யூடியூப் சேனலில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம்பெரும் மத்தியஅமைச்சர்.

by Editor / 01-08-2023 07:33:33am
 யூடியூப் சேனலில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம்பெரும் மத்தியஅமைச்சர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான தொழில் அல்ல. நான் யாரிடமும் கமிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நான் பேசுவதை யூடியூப்பில் பலர் பார்க்கின்றனர். இதனால் எனது யூடியூப் சேனலில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் பெறுகிறேன் என்றார்.

 

Tags :

Share via