அதிமுக சார்பில் நாளை நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு

by Editor / 08-12-2021 07:06:17pm
அதிமுக சார்பில் நாளை நடக்கவிருந்த போராட்டம்  ஒத்திவைப்பு

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நாளை நடக்கவிருந்த போராட்டம் வரும் 11ம் தேதி ஒத்திவைப்பு

குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றுள்ள காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு

 

Tags :

Share via