முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கன ஒரு டோஸ் விலை ரூ.35 லட்சம்

by Staff / 25-11-2022 12:52:46pm
முதுகெலும்பு தசை சிதைவு நோய்க்கன ஒரு டோஸ் விலை ரூ.35 லட்சம்

முதுகெலும்பு தசை சிதைவு நோயான ஹீமோபிலியாவுக்கான ஹேம்ஜெனிக்ஸ் மருத்திற்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.35 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த மருந்தாக கருதப்படும் இந்த மருந்து, முதன்மையான காப்பீட்டாளர்களால் ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via