மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு சரத்குமார் மாலை அணிவித்தார்

by Staff / 04-03-2023 05:14:42pm
மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு சரத்குமார் மாலை அணிவித்தார்

மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் திருமண விழாவிற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அந்த பகுதியில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு தமிழக நாயுடு மகாஜன சங்க பொதுச்செயலாளர் சுருதி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரன் நிர்வாகிகள் பாண்டீஸ்வரன் மணிகண்டன் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via