100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 294 ஊதிய உயர்வு

by Staff / 30-03-2023 04:10:26pm
100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 294 ஊதிய உயர்வு

பேரவையில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2, 500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு செய்யப்படும்.தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2. 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ. 190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார்

 

Tags :

Share via