கோப்ரா வாரியர் பயிற்சி

by Staff / 31-03-2023 01:44:04pm
கோப்ரா வாரியர் பயிற்சி

கோப்ரா வாரியர் பயிற்சி என்பது பலதரப்பு விமானப் படைப் பயிற்சியாகும். கோப்ரா வாரியர் பயிற்சியானது இங்கிலாந்தின்   வாஷுங்டன் விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. இது பின்லாந்து, சுவீடன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கின்ற பலதரப்பு விமானப் பயிற்சியாகும். மிராஜ் 2000 போர் விமானங்கள், C-17 க்ளோப் மாஸ்டர் III மற்றும் IL-78 நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்கான விமானம் ஆகியவற்றுடன் இந்தியப் படையும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது. இதில் ஃபின்லாந்து, ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்கும்.

 

Tags :

Share via