குவாட் நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு சவால்

by Staff / 31-03-2023 01:49:13pm
குவாட் நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு சவால்

நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பு அல்லது குவாட் அமைப்பு, தங்களது நாடுகளில் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று, 'குவாட் நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு சவால்' என்ற பொதுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. குவாட் அமைப்பானது இந்திய-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளின் இணையப் பயனர்களை இந்தச் சவாலின் ஓர் அங்கமாக விளங்கவும், "பாதுகாப்பான மற்றும் பொறுப்புமிக்க இணையவெளிப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவும் அழைப்பு விடுத்துள்ளது. குவாட் அமைப்பானது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.

 

Tags :

Share via