12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன,

by Admin / 09-04-2023 08:25:40am
 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம்  கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த  போட்டியில்  மும்பை இந்தியன்  அணி யை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், வரும் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில்  சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும்  மோதுகின்றன, இந்நிலையில் இவ் போட்டியை காணுவதற்கான ரசிகர்களுக்கு இன்று முதல் டிக்கெட்  விற்பனை சேப் பாக்கம் மைதான  கவுண்டர்களில் டிக்கெட்  விற்பனை  செய்யப்பட உள்ளதால்  ,இரவில்  இருந்தே  கிரிக்கெட் ரசிகர்கள் நீண்டக்யூவிலும்  சுவர் ஏறி உட்காா்ந்தும் அங்கங்கே  கூட்டம் கூட்டமாக கூடி நின்றும் டிக்கெட்  பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர். மூன்று போட்டிகளில் பங்கேற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டில் வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், நான்காவது போட்டியில் மூன்றாவது வெற்றியை பெறுமா என்கிற கேள்வியோடு ரசிகர்கள் உள்ளனர்.

 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம்  கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன,
 

Tags :

Share via