நாடு முழுவதும்  வெயிலுக்கும் ..மழைக்கும் வாய்ப்பு.

by Editor / 09-04-2023 11:54:24am
நாடு முழுவதும்  வெயிலுக்கும் ..மழைக்கும் வாய்ப்பு.

நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் கடுமையான வாட்டி வதைத்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை மேலும் உயரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், வடமேற்கில் சில இடங்களிலும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும். பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆலங்கட்டி மழை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via