கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

by Editor / 09-04-2023 01:09:46pm
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறை காரணமாக தமிழகமட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு.பிரையண்ட் பூங்கா,குணா குகை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்து மகிழ்ச்சி.

 

Tags :

Share via