பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.

by Staff / 13-04-2023 04:07:39pm
பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிமன்றம் எண் -2-ல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பிரமாண வாக்குமூல பத்திரம் தாக்கல் செய்ய இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.கடந்த மாதம் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி ஏற்படுத்தும் வகையில் சமுகவலைதளம் மூலம் வதந்தி பரப்பியது உத்தர பிரதேசம் தொடர்பாக பாஜக செய்தூத்துக்குடி தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிமன்றம் எண் -2-ல் தனது செயலுக்கு பிரமாண வாக்குமூல பத்திரம் தாக்கல் செய்ய இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.கடந்த மாதம் தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி ஏற்படுத்தும் வகையில் சமுகவலைதளம் மூலம் வதந்தி பரப்பியது தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜராகவும் தனது செயலுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் எண் 2ல் பிரமாண வாக்குமூல பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன்தார்கள் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை விசாரணைக்காக மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் முன்னிலையில் பிரசாந்த் உம்ராவ் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் எண் 2ல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பிரமான வாக்குமூலத்தை அளிக்க நீதிபதி கனிமொழி முன்பு ஆஜரானார். பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜராகவும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் இரண்டில் பிரமாண வாக்குமூல பத்திரம் தாக்கல் செய்து இரண்டு நீதிபதிகள் மூலம் தீர்வு காணுமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை விசாரணைக்காக மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் முன்னிலையில் பிரசாந்த் உம்ராவ் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் எண் 2ல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பிரமான வாக்குமூல பத்திரம் அளிக்க நீதிபதி கனிமொழி முன்பு ஆஜரானார்.

 

Tags :

Share via