இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை

by Editor / 16-04-2023 09:36:04am
இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு 16ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf இணையதளத்தை காணவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

 

Tags :

Share via