மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இளைஞர் கொலை

by Staff / 21-04-2023 03:45:06pm
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இளைஞர் கொலை

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கொலை செய்யபட்டார்.கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் இறந்து கிடந்தது குறித்து நடைப்பயிற்சி சென்றவர்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via