12 மணி நேர வேலை- தொழிலாளர் நலத்துறையின் சட்ட மசோதா நிறுத்தி வைப்பு .:முதலமைச்சர் அறிவிப்பு.

by Editor / 24-04-2023 07:21:52pm
12 மணி நேர வேலை- தொழிலாளர் நலத்துறையின் சட்ட மசோதா நிறுத்தி வைப்பு .:முதலமைச்சர் அறிவிப்பு.

12 மணி நேர வேலை தொடர்பான சட்ட முன் வடிவு மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசியல் கட்சிகள் தெரிவித்த ஆலோசனை அடிப்படையில் இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக  .இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு- தொழிலாளர்களின் அதனை பாதுகாக்க கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 21 4 2023 அன்று 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்த  சட்ட முன்னறிவிவு எண்8/ 2023 தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை எடுத்திடவும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என பெருக்கிடவும் குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும் சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று 24.4.2023 அன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயராதிகளும் தொழிற்சங்க பிரதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர் அந்த ஆலோசனை கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச் சட்ட முன்னறிவு சட்டப்பேரவை சட்டமுன் வடிவு எண் 8 2023 என்ற சட்டம் உன் வடிவில் முக்கியமான பிரிவுகளில் குறிப்பாக தொழிலாளர்கள் நலன் சார்ந்து அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணி சூழல் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும் சட்டத்தில் ஒக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பெறுகின்ற இடம் எடுத்துக் கூறி தமிழ்நாட்டில் உள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்கு பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பெருமக்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்மேலும் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு தொழிலாளர் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்க பிரதிநிமிடம் அமைச்சர் பெருமக்களை எடுத்துரைத்தனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசி தொழிற்சங்க பிரதிநிதிகள் சட்ட முன் வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் சிரமங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் ஒரு நாட்டின் தொழில் வளம் பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சேர்ந்தவை தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில் தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெறுவதும் அரசின் நோக்கமாகும் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது தொழிலாளர் நலன் காக்கப்பட்டால் தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சியை பொறுப்பிற்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாக செயல்பட்டு வந்துள்ளது தற்போது அதே சிந்தனையை தாங்கி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில் அதன் அடிவொற்றி இந்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக தொண்டனாக காவலராக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களை சான்றுகளாகும்  என்று தெரிவித்ததோடு தொழிலாளர் நலனை பேணும் வகையில் இந்த சட்ட முன்ரைவு மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்

12 மணி நேர வேலை- தொழிலாளர் நலத்துறையின் சட்ட மசோதா நிறுத்தி வைப்பு .:முதலமைச்சர் அறிவிப்பு.
 

Tags :

Share via