“வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 25-04-2023 02:06:31pm
 “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி.இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியான மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதிக்கு, “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

 

 

Tags :

Share via