சிறுமி பலாத்காரம் - முதியவருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் உத்தரவு .

by Editor / 27-04-2023 11:31:47pm
சிறுமி பலாத்காரம் - முதியவருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் உத்தரவு .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியை சேர்ந்த  முதியவர் கருப்பையா (53) என்பவருக்கு போக்சோ சட்டப்படி ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு .

 

Tags :

Share via