56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி வாகைசூடியது..

by Admin / 29-04-2023 07:07:18am
56 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி வாகைசூடியது..

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னா சூப்பர் ஜெயண்ட் அணியும் மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அடுத்து ஆட களம்புகுந்த  லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது .அடுத்து ஆட களம்கண்டபஞ்சாப் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்து, லக்னோ அணியிடம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .லக்னோ அணி வெற்றிவாகைசூடியது.

 

Tags :

Share via