இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து  5615 ரூபாய் ஆகவும் பவுனுக்கு 44 ஆயிரத்து 920 ரூபாய் விற்பனை ஆகிறது

by Admin / 02-05-2023 01:37:57pm
இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து  5615 ரூபாய் ஆகவும் பவுனுக்கு 44 ஆயிரத்து 920 ரூபாய் விற்பனை ஆகிறது

மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் ரூபாய். 5630 தொடர்ந்த நிலையில்  ,இன்று  கிராமிற்கு  15 ரூபாய்  குறைந்து  5615  ரூபாய் ஆகவும் பவுனுக்கு 44 ஆயிரத்து 920 ரூபாய் விற்பனை ஆகிறது . .வெள்ளியின்  விலை ஒரு கிராமிற்கு 30 காசு அதிகரித்து  88 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. .ஒரு கிலோ 88 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது..24 கேரட் ஆகிய சுத்த தங்கம் கிராமிற்கு 6,668   ஒரு பவுன் விலை 48,528 ரூபாய் ஆகும் விற்பனை செய்யப்படுகிறது

 

 

Tags :

Share via