டெல்லி கேப்பிட்டல் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 03-05-2023 12:40:12am
டெல்லி கேப்பிட்டல் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி

குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட்போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்இழப்பிற்கு 130 ரகளை எடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20ஓவரில்  ஆறு விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி
 

Tags :

Share via