இன்று மூன்று முப்பது மணி அளவில்பஞ்சாப் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.

by Admin / 05-05-2024 10:26:04am
இன்று மூன்று முப்பது மணி அளவில்பஞ்சாப் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.

இன்று மூன்று முப்பது மணி அளவில் ஹிமாச்சலப் பிரதேஷ் தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின்படி பஞ்சாப் அணி 46 விழுக்காடு வெற்றிபெறும் என்றும்  சென்னை அணி 54% வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இன்று ஏழு முப்பது மணி அளவில் லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இரு அணிகளில், எந்த அணில் வெற்றி பெறும் என்கிற கணிப்பின்படி லக்னோ அணி 47 விழுக்காடும் கொல்கத்தா அணி 53 விழுக்காடும் வெற்றி பெறும் என்று கருத்து கணிக்கப்பட்டுள்ளது.

இன்று மூன்று முப்பது மணி அளவில்பஞ்சாப் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன.
 

Tags :

Share via