தீவன விலை உயர்வால் முட்டை விலை உயர்வு

by Editor / 26-06-2022 08:34:46am
தீவன விலை உயர்வால் முட்டை விலை உயர்வு

இனிவரும் நாட்களில் ரூ .6 வரை முட்டை விலை உயரும் 

கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகளை நடத்த முடியவில்லை 

▫️ ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு 4 மாதங்களில் ரூ .2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது 

▫️இந்த இழப்பால் கோழி குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டுள்ளன; 

▫️நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 60 % மட்டுமே நடைபெறுகிறது.

▫️ தீவன விலை உயர்வால் வங்கிக்கடன் செலுத்தவும், கோழி பண்ணைகளை நடத்தவும் முடியவில்லை 

▫️சத்துணவு டெண்டருக்கும், முட்டை விலை உயர்வுக்கும் சம்பந்தமே இல்லை; தவறான கருத்து நிலவி வருகிறது. 

▫️நாமக்கல்லில் தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் பேட்டி

 

Tags : Egg prices rise due to higher feed prices

Share via