இன்று சந்திர கிரகணம்
இன்று இரவு 8.45 மணி முதல் அதிகாலை 1.02 மணி வரை சந்திர கிரகணம் நிகழும்.. இந்த கிரகணம் மிகவும் அரிதானது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்... சந்திரன் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக இருட்டாகத் தோன்றும் போது இது பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்திர கிரகணம் ,இந்தியாவில்தொியாது., ஆனால், இது ஆஸ்திரேலியா-ஆப்பிரிக்கா- அட்லாண்டிக்போன்ற நாடுகளில் தெரியும்.
Tags :