கர்நாடகா தேர்தல் களம் ஆளப்போவது யாரு.? கருத்து கணிப்பின் முடிவுகள்.

by Editor / 10-05-2023 08:24:52pm
கர்நாடகா தேர்தல் களம் ஆளப்போவது யாரு.? கருத்து கணிப்பின் முடிவுகள்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. 

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. 

மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. 

மாலை 5 மணிநேர நிலவரப்படி மொத்தம் 65.69 சதவீத ஓட்டு பதிவானது.

இதையடுத்து பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தேர்தல் கருத்து கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி Election Forecast சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

Republic TV-P MARQ

பாஜக : 85 - 100 இடங்கள்.

காங்கிரஸ் : 94 -108 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் : 24 - 32.

பிற - 2 - 6 இடங்கள்.

TV 9 Bharatvarsh - Polstrat

பாஜக - 88 - 98 இடங்கள்.

காங்கிரஸ் - 99 - 109 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் : 21 - 26 இடங்கள்

பிற - 0 - 4 இடங்கள்.

Suvarna News - Jan Ki Baat

பாஜக - 94 - 117 இடங்கள்.

காங்கிரஸ் - 91 - 106 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 14 - 24 இடங்கள்.

பிற - 0 - 2 இடங்கள்.

Zee News Matrize Agency

பாஜக - 79 - 94 இடங்கள்.

காங்கிரஸ் - 103 -1 18 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 25 - 33 இடங்கள்.

பிற - 2 - 5 இடங்கள்

News Nation - CGS

பாஜக - 114 இடங்கள்.

காங்கிரஸ் - 86 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 இடங்கள்

பிற - 3 இடங்கள்

ABP News - C Voter

பாஜக - 66 - 86 இடங்கள்.

காங்கிரஸ் - 81 - 101 இடங்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20 - 27 இடங்கள்.

பிற - 0 - 3 இடங்கள்.


Cong : above 90.

 

Tags :

Share via